அன்புடன் கவிபாரதி..
உணர்வுகளை கிறுக்கினால் எப்படி இருக்கும்...?
Sep 29, 2010
அருகாமை..
மூச்சுக் காற்று படும் தூரத்தில் நீயிருந்தும்..
விலகி இருந்தோம்..
அன்று கற்று கொண்டேன்..
இரண்டடி தூரத்தில்
அமுதம் இருந்தாலும்
பசித்திருக்கும் யுக்தி!!!!
1 comment:
Anonymous
September 29, 2010 at 9:11 PM
Best one!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Best one!
ReplyDelete